A Rift between Puducherry Chief Minister Narayasamy and Governor Kiran Bedi over helmet issue.
தலையில் வைத்துள்ள பூ வாடிவிடும் என்பதால் பெண்கள் ஹெல் மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.ஆனால் ஆளுநர் கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளார்.
#Puducherry
#Narayasamy
#KiranBedi
#helmetIssue